அசைக்க முடியாதது
ஆடி விட்டது
இற்று வீழ்ந்தது
ஈன்று தலைக்கனம்
உலக வல்லரசில்
ஊழி போராட்டம்
எத்தனுக்கு எத்தன
ஏமாற்றி விட்டதில்ஐயமானது ஐயாவின் படைபலம்
ஒப்பற்ற நாடு
ஓய்ந்து விடுமா
ஒவ்டதம் தேடி
அலைகிறது அமெரிக்கா.
Post a Comment
No comments:
Post a Comment