Sunday, February 20, 2011

பார்வை

உன் பார்வை வண்ணத்துப் பூச்சிகளை
கொஞ்சம் அடக்கி வை.
என் தோட்டத்திற்குள் நுழையும் போது,
வேட்டை நாய்களாகி விடுகின்றன...

No comments: